ரணில் ஜனாதிபதியாக இருந்தபோது 1.27 பில்லியன் ரூபாவை வெளிநாட்டு பயணங்களுக்கு செலவிட்டுள்ளார்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கம் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்கள் மற்றும் அதற்கான செலவுகள், அதிகாரம் மற்றும் பொறுப்புத்தன்மை குறித்த சர்வதேச மற்றும் உள்ளூர் விவாதங்களை மீண்டும் பேசுபொருளாகியுள்ளன....