நாகப்பட்டினத்திற்கும் யாழ்பட்டினத்திற்குமான கப்பல் சேவை 22ம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது
காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது எதிர்வரும் 22ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது. எதிர்வரும் 22ஆம் திகதி சனிக்கிழமை...
