நாட்டில் வளப்பற்றாக்குறை உள்ள போதும் வரவு – செலவுத் திட்டத்தில் யாரையும் புறக்கணிக்கவில்லையென...
மக்களுக்கு வழங்கிய அனைத்து வாக்குறுதிகளை சிறந்த முறையில் நிறைவேற்றுவோம். அதற்கான திட்டங்களையும் வரவு செலவுத் திட்டத்தில் முன்வைத்துள்ளோம். பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் எந்த தரப்பினரையும் வரவு செலவுத்...