இலங்கை சமஸ்டி கட்சியின் பொதுச் செயலாளராக சுமந்திரன் தெரிவு
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் இன்று இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் இடம்பெற்ற போதே...