படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள் தொடர்பில் ஐ.நா நடவடிக்கை
வடக்கும் கிழக்கு மாகாணங்களில் நீண்டகாலமாக நீடித்து வரும் காணிப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச புலம்பெயர்வு அமைப்பின் (IOM) ஒத்துழைப்புடன் விசேட செயற்திட்டமொன்றை...