வவுனியா பொலிஸார் அசமந்தம் மீண்டும் பாடசாலை மாணவன் மீது போத்தில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது
வவுனியா வைரவபுளியங்குளத்தில் போதை ஆசாமிகள் உயர்தர வகுப்பு மாணவன் மீது கண்ணாடித் துண்டுகளால் வெட்டியதில் மாணவன் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்றுள்ளார். நேற்று மாலை வைரவளியங்குளத்தில் உள்ள...
