யாழ்ப்பாணத்தில் அபிவிருத்தித் திட்டங்களைத் தொடங்கும் ஜனாதிபதி
ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து பல புதிய அபிவிருத்தித் திட்டங்களைத் தொடங்குகிறார். முதலில் மயிலிட்டி மீன்வளத் துறைமுக அபிவிருத்தித் திட்டத்தின் மூன்றாம்...
