நெல் கொள்வனவிலிருந்து வவுனியா விவசாயிகள் தவிர்பு என விவசாயிகள் கவலை
வவுனியா நெற் சந்தைப்படுத்தல் சபையினால் இன்று நெற்கொள்வனவு செய்யப்படவில்லை என விவசாயிகள் கவலை தெரிவித்தனர். அரசாங்கம் விவசாயிகளிடமிருந்து உத்தரவாத விலையில் நெல் கொள்வனவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்ட...