முக்கிய செய்திகள்

பெண்களுக்கான கடினப்பந்து கிரிகெட் மாதிரி போட்டி யாழ்ப்பாணத்தில் நடைப்பபெற்றது

யாழ் சமூக செயற்பாட்டு மையத்தினால் ( நிறுவனத்தின் நிதிப்பங்களிப்புடன் நடைமுறைப்படுத்தப்படும் ளுpழசவள குழச னுநஎநடழிஅநவெ ரூ PநயஉநJSAC) unicef செயற்றிட்டத்தினூடாக அண்மையில் வடக்கின் இளம் பெண்களுக்கான மாபெரும்...
  • February 4, 2025
  • 0 Comment
முக்கிய செய்திகள்

1 மில்லி கிராம் கேரளா கஞ்சாவுடன் அம்பாறையில் இளைஞன் கைது

நேற்று இரவு (3-02-2025) அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலியார் வீதி பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன் கைது செய்யப்பட்டவர் 26 வயது மதிக்கத்தக்க சந்தேக நபராவார்....
  • February 4, 2025
  • 0 Comment
முக்கிய செய்திகள்

முல்லைத்தீவில் நீதிமன்ற உத்தரவை கூட வனவள திணைக்களம் நடைமுறைப்படுத்தவில்லையென ரவிகரன் எம்.பி குற்றச்சாட்டு

முல்லைத்தீவு – மாந்தைகிழக்கு பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட துவரங்குளம் மற்றும், அக்குளத்தின் கீழான வயல் நிலங்களையும் மக்களிடம் கையளிக்கும் விடயத்தில் நீதிமன்றம் உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவில்லை என வன்னிமாவட்ட நாடாளுமன்ற...
  • February 4, 2025
  • 0 Comment
முக்கிய செய்திகள்

‘கிளீன் ஸ்ரீலங்காவை கிளீனாக செயற்படுத்த 300 மில்லியன் யென் நிதியுதவியளிக்கின்றது ஜப்பான்

ஜப்பான் அரசாங்கம் இலங்கை அரசாங்கத்துடன் 300 மில்லியன் ஜப்பான் யென் நிதி உதவியை வழங்குவதற்கான ஒரு பரிமாற்றக் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது. ஜப்பானின் இவ் உதவிக்கான கைச்சாத்திடும் நிகழ்வு...
  • February 4, 2025
  • 0 Comment
முக்கிய செய்திகள்

ஐ.எம்.எப்புடன் புதிய இணக்கப்பாட்டை ஏற்படுத்தி மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாக தெரிவித்த ஜனாதிபதித் அதனை...

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை மூலம் நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தற்போதைய அரசாங்கம் எதிர்க்கட்சியில் இருந்தபோது, சர்வதேச நாணய நிதியத்தோடு புதியதொரு இணக்கப்பாட்டை...
  • February 3, 2025
  • 0 Comment
முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் நாளை ஆர்ப்பாட்டங்களை தடுப்பதற்கு நீதிமன்றம் அனுமதித்துள்ளது

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தேசிய சுதந்திர தினமான நாளைய தினம் செவ்வாய்க்கிழமை (4) ஆர்ப்பாட்டங்கள், சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவதை தடுப்பதற்காக மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள்...
  • February 3, 2025
  • 0 Comment
முக்கிய செய்திகள்

வடகிழக்கு விவசாயிகளை அரசுக்கு விவசாயிகள் போல தெரியவில்லையா என செல்வம் அடைக்கலநாதன் கேள்வி...

அரசாங்கம் வடக்கு கிழக்கில் உள்ள விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு இது வரை உரிய தீர்வை பெற்றுக் கொடுக்கவில்லை என்றும், பல்வேறு பாதிப்புகளுக்கு மத்தியில் விவசாய செய்கையை முன்னெடுத்துள்ள விவசாயிகளின்...
  • February 3, 2025
  • 0 Comment
முக்கிய செய்திகள்

சிறிலங்கா தேசத்தின் சுதந்திர தினத்தை ; கரிநாளாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மேலும் தெரிவித்துள்ளதாவது பெப்ரவரி 4 இல் இருந்து சிறிலங்கா தனது சுதந்திர நாளாகக் கொண்டாடிவருகின்றது ஆனால் அன்றைய நாள் ஆங்கிலேயரால் பறிக்கப்பட்ட...
  • February 3, 2025
  • 0 Comment
முக்கிய செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டபயவை அரசாங்கம் கைதுசெய்யவுள்ளதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்

உயிர்த்த ஞாயிறுதின குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரிகள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஸ மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி மேஜர்...
  • February 3, 2025
  • 0 Comment
முக்கிய செய்திகள்

யானைக்கு வைத்த மின்சார வேலியில் சிக்கிய ஒருவர் பலி மற்றொருவர் காயம்

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள பன்சேனை கிராமத்தில் யானை பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரழந்ததுடன் மற்றொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த...
  • February 3, 2025
  • 0 Comment