வடக்கு ஆளுநரை வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் சந்தித்தார்
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனுக்குமிடையில் நேற்று வெள்ளிக்கிழமை (31-02-2025) யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஆளுநர் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது....