நாடு முழுவதும் 14,834 சிறுவர்கள் போதைப்பொருளால் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்
நாடு முழுவதும் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலைகளில் வாழும் 14,834 சிறார்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பராமரிப்பு மற்றும் சிறுவர் பராமரிப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் கொழும்பு மாவட்ட...