இந்திய குடியரசு தின நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகத்தில் நடைபெற்றது
இந்தியாவின் 76ஆவது குடியரசு தினமான இன்று ஞாயிற்றுக்கிழமை (26) யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகத்தில் நிகழ்வுகள் நடைபெற்றன. யாழ்ப்பாணம் மருதடி பகுதியில் உள்ள யாழ்ப்பாணம் இந்திய துணைத்...