திருகோணமலையில் அம்பியூலன்ஸ் விபத்து இரண்டு பேர் காயம்
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் பாலத்தோப்பூர் பகுதியில், அம்பியூலன்ஸ் வண்டியும், டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது. அம்பியூலன்ஸ் அருகில் உள்ள வாய்க்காலினுள்...
