ரணிலும் சஜித்தும் மீண்டும் இணைவதற்கான வாய்ப்பு?
ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்படும் வகையில் கலந்துரையாடுவதற்கான பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு அங்கீகரித்துள்ளது. இது தொடர்பில் ஐவரடங்கிய குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள்...