இலங்கையில் சுற்றி திரியும் முன்னாள் பிரேசில் கால்பந்து நட்சத்திரம்!
பிரேசில் அணியின் முன்னாள் நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டோ நசாரியோ தற்போது இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் சமீபத்தில் இலங்கை எயார்லைன்ஸ் விமானத்தில் இலங்கைக்கு வருகைதந்திருந்தார். மேலும்...