தபால் தொழிற்சங்க ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு இன்றும் தொடர்கின்றது
தபால் தொழிற்சங்க ஊழியர்கள் முன்னெடுத்து வரும் பணிப்புறக்கணிப்பு மூன்றாவது நாளாக இன்றும் தொடரும் என தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. அமைச்சருடன் நேரடிக் கலந்துரையாடலை...