உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரபல கஞ்சா வியாபாரி 7 கோடி கஞ்சாவுடன் கைது

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அறுகுவெளி பகுதியில், பெரும் தொகையான கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அறுகுவெளி பகுதியில், பெரும் தொகையான...
  • August 12, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

முன்னாள் ஜனாதிபதிகள் 6 பேரூம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் உரிமைகளை ரத்து செய்யும் அரசாங்கத்தின் புதிய சட்டமூலத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை ஸ்ரீலங்கா...
  • August 12, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

பலத்த பாதுகாப்புடன் முத்தையன்கட்டு இளம் குடும்பஸ்த்தரின் இறுதி கிரியைகள் நடைபெற்றது

முல்லைத்தீவு முத்தையன்கட்டில் இராணுவ முகாமிற்கு சென்ற இளம் குடும்பஸ்தரான கபில்ராஜ்ஜின் இறுதி ஊர்வலம் இன்று நடைபெற்றது. அங்கு போலீசார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் கவர்ந்த பாதுகாப்பு...
  • August 11, 2025
  • 0 Comment
முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் சவுக்கடி கடற்கரையில் நபர் ஒருவர் மர்ம மரணம்

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சவுக்கடி கடற்கரைப் பகுதியில், செங்கலடியைச் சேர்ந்த 34 வயதுடைய ஆண் ஒருவர் மர்மமான சூழ்நிலையில் உயிரிழந்த நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டார்....
  • August 11, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் பிரபல பாடகர் கார்த்திக்

இம்மாதம் 23 ம் திகதி கார்த்திக் மனோ சைந்தவி உட்பட இன்னும் சில பாடகர்கள் யாழ்ப்பாணம் வருகின்றார்கள். அனைவரையும் அன்புடன் வரவேற்கிறார் ஏற்பாட்டாளர். கே.ரி. பிரசாத் தொடர்புகளுக்கு...
  • August 11, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

இலங்கை பெண்”Miss Tourism Universe” போட்டியில் “Queen of the International Tourism”...

இலங்கை பெண் ஆதித்யா வெலிவத்த பிலிப்பைன்ஸில் நடைபெற்ற 2025 “Miss Tourism Universe” போட்டியில்“Queen of the International Tourism” பட்டத்தை வென்று நாடு திரும்பினார். ஆகஸ்ட்...
  • August 11, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

தீயில் சிக்கினான் சிறுவன் தாயும் தந்தையும் தாயின் காதலனும் சட்டத்தில் சிக்கினர்

இரத்தினபுரி – பலாங்கொடை, தெஹிகஸ்தலாவ, மஹவத்தப் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கடந்த சனிக்கிழமை (09-08) அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கிய ஏழு வயது சிறுவன் பலியாகியுள்ளார். தீ...
  • August 11, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

முல்லையில் இராணுத்தினரால் கொல்லப்பட்ட இளைஞரின் உடல் கொழும்புக்கு அனுப்பபடவுள்ளது

முல்லைத்தீவு முத்துஐயன்கட்டு குளத்தில் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்ட இளைஞனின் மரணம் தொடர்பான உடற்கூற்று பரிசோதனை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று (10-08) மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனைக்கு பின், மரணத்திற்கான தெளிவான...
  • August 10, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

வடக்கில் இராணுவச் சூழல், தொடர்கின்றதென்கிறார் முருகையா கோமகன்

முத்து ஐயன்கட்டு குளப்பகுதியில் இடம்பெற்ற படுகொலை சம்பவம், இராணுவத்தினரின் அடக்குமுறையையும் அராஜகத்தையும் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளதாக குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் செயற்பாட்டாளர் முருகையா கோமகன் தெரிவித்துள்ளார். இன்று...
  • August 10, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

கிளிநொச்சி–அக்கராயன் முருகண்டி வீதியில் இன்று உயிரிழந்த பெண்ணின் வழக்கை எந்த பொலிஸ் பிரிவு...

கிளிநொச்சி–அக்கராயன் முருகண்டி வீதியில் இன்று முன்பகல் ஏற்பட்ட வாகன விபத்தில் ஒரு பெண் உயிரிழந்தார். சம்பவத்திற்குப் பிந்தைய விசாரணையில், விபத்து நிகழ்ந்த பகுதி எந்தப் பொலிஸ் பிரிவின்...
  • August 10, 2025
  • 0 Comment