யாழ் அராலியில் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இன்று ‘விடுதலை நீர் சேகரிப்பு’...
நெடுங்காலமாக சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் பொருட்டுஇ இன்று அராலி முத்தமிழ் சன சமூக நிலையத்தில் ‘விடுதலை நீர் சேகரிப்பு’ நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வுக்கு...