உலகெங்கும் வாழும் தமிழ்பேசும் மக்கள் அதாவது ஈழத்தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள், புலம்பெயர் தமிழ்மக்கள், தமிழக தமிழர்கள், ஆகிய ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் நாளாந்த செய்திகள் கலை கலாசார, பண்பாட்டு விழுமியங்களை நம்மவர்களிடையே பகிர்வதற்காக செயற்படும் இணையத்தளமே பதிவு நியூஸ் (pathivunews.com) செய்தி தளமாகும்.
இதன்படி எதிர்வரும் 19ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் அவர் வைக்கப்பட்டுள்ளது. லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் இன்று (06) காலை சஷிந்திர...
சம்பூர் பகுதியில் மனித எலும்பு எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்பான அகழ்வுப் பணிகளைத் தொடருமாறு மூதூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று (6) நடைபெற்ற வழக்கு மாநாட்டில்இ மூதூர்...
யாழ்ப்பாணம் செம்மணி சிந்துப்பாத்தி பகுதியில் அகழ்வாய்வு மூலம் கண்டெடுக்கப்பட்ட மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட பிற பொருட்கள்இ பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உறவினர்கள் முன்னிலையில் நாளை (ஓகஸ்ட் 5)...
பிரித்தானியாவில் நீரில் மூழ்கி உயிரிழந்த இலங்கை தமிழ் இளைஞர் தொடர்பான விசாரணை அறிக்கையின் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2023ஆம் ஆண்டு செப்டம்பரில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், ஸ்வான்சி நகரைச்...
செம்மணி புதைகுழிகளைத் தொடர்பாக வௌவேறு அரசியல் நோக்கங்களால் பிளவுகளை உருவாக்கும் செயல்களைத் தவிர்த்துஇ தமிழ்த் தேசியமாக நின்று ஒன்றிணைந்த அரசியல் செயற்பாடுகள் தேவைப்படுவதாக அருட்தந்தை மா. சத்திவேல்...
செம்மணி பகுதியில் இடம்பெற்று வரும் மனித புதைகுழிகள் தொடர்பான அகழ்வு பணிகளை மனித உரிமை ஆணைக்குழு குழுவினர் நேரில் பார்வையிட்டுள்ளனர். இக்குழுவில் மனித உரிமை ஆணைக்குழுவின் உறுப்பினர்களான...
குருணாகலின் வாரியபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரந்தெனிய பகுதியில், தாயை கழுத்து நெரித்து கொலை செய்த மகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (03-07)...
மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பனையறுப்பான் நவசக்தி விநாயகர் பத்திரகாளியம்மன் ஆலயத்தில் இன்று வீசிய மினி சூறாவளி காரணமாக வீடுகள் கட்டுமான ங்கள் உள்ளிட்டவற்றுக்கு
திருகோணமலை சம்பூர் சிறுவர் பூங்கா அருகேயுள்ள கடற்கரையில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்கு இன்று மூதூர் நீதிமன்ற நீதிபதி எச்.எம். தஸ்னீம் பௌசான் திடீரென விஜயம் மேற்கொண்டு,...
கல்விச் சீர்திருத்தம் தொடர்பான தேசிய திட்டத்தின் எட்டாவது அமர்வு இன்று யாழ்ப்பாணம் வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்த அமர்வில் புதிய...