திருகோணமலை சம்பூரில் மனித எச்சங்கள் தொடர்பில் மாநாடு நடத்த நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
திருகோணமலை சம்பூரில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டதையடுத்து, குறித்த பகுதியில் அகழ்வுப் பணியை மேற்கொள்வது தொடர்பாக வழக்கு மாநாடு ஒன்றை எதிர்வரும் ஆகஸ்ட் 6ஆம் திகதி நடத்த நீதிமன்றம்...