குருக்கள்மடம் மனிதப் புதைகுழி வழக்கு ஆகஸ்ட் 25ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கு நேற்று (ஜூலை 21) களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தில் மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டது. கடந்த வழக்கில் காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்திற்கும் சட்டமா அதிபருக்கும் நீதிமன்றில் ஆஜராகுமாறு கட்டளை...