சுற்றுச்சூழலுக்கு சேதங்கள் ஏற்படுத்தினால் 1995 என்ற புதிய ஹாட்லைன் எண்ணுக்கு அழையுங்கள்
இலங்கையின் காடு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு ஏற்படும் சேதங்கள் குறித்து பொதுமக்கள் தகவல் வழங்குவதற்காக புதிய ஹாட்லைன் எண் 1995 இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த...
