வவுனியாவில் நபர் ஒருவர் மரணம் கொலையென மக்கள் விசனம். விபத்தென பொலிஸார் தெரிவிப்பு
நேற்றிரவு (11-07) இரவூ மணியளவில் கூமாங்குளம் மதுபாண விற்பனை நிலையம் அமைந்துள்ள வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பொலிசார் வந்துள்ளனர். இதன்போது அவ்வீதியால் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்த...