உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழில் மச்சாளான 13 வயது சிறுமியுடன் பாலியல் வல்லுறவு 19 வயது இளைஞன்...

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பகுதியில் 13 வயதுச் சிறுமி ஒருவரை தவறான நடத்தைக்கு உட்படுத்திய இளைஞன் ஒருவர் நேற்று (10-07) கைது செய்யப்பட்டுள்ளார்....
  • July 10, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

இலங்கை பொலிஸாரும் கனடிய பொலிஸாரும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய அமைச்சரவை அங்கீகாரம்

இலங்கை காவல்துறையும் கனடாவின் Royal Canadian Mounted Police (RCMP) என்பதையும் இடையே, பன்னாட்டு அமைப்புசார்ந்த குற்றங்களுக்கு எதிராக இணைந்து செயற்படுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (ஆழரு) ஒன்றைச்...
  • July 10, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

அரச வைத்தியசாலைகளில் மருந்துகள் இல்லாதபோது நோயாளர்களுக்கு வழிகாட்ட வழி சொலலுமாறு அரசு வைத்தியர்...

அரசினர் வைத்தியசாலைகளில் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இல்லை என்ற சந்தர்ப்பங்களில், நோயாளிகளுக்கு என்ன வகையில் ஆலோசனை வழங்க வேண்டும் என்பதற்கான தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லாததால், நோயாளி...
  • July 10, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழி இரண்டாம் கட்ட அகழ்வு தற்காலிகமாக இன்று...

யாழ்ப்பாணம் நேற்று (10-07செம்மணி – சித்துபாத்தி மனித புதைகுழியிலிருந்து இதுவரை 63 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு அதில் 54 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன....
  • July 10, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

செம்மணி மனித புதைகுழி விவகாரம் தொடர்பில் இலங்கையுடன் பிரிட்டன் பேச்சு – பிரிட்டிஸ்...

செம்மணி மனித புதைகுழி குறித்து பிரிட்டன் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாக பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் லமி தெரிவித்துள்ளார். வெளிவிவகார குழுவின் கூட்டத்தில் பிரிட்டன் நாடாளுமன்ற...
  • July 9, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழில் ஒருவர் மர்ம சாவு பொலிஸார் தீவிர விசாரணை

யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரது சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இராசா வின் தோட்டம், முலவை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபர்...
  • July 9, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

திருகோணமலை பழங்குடி தமிழ் மக்களின் காணிகளை வனத்துறை அபகரிக்க முயற்சி

கிழக்கு மாகாணத்தில் வசிக்கும் பழங்குடியின தமிழ் மக்கள் குழுவை ,டம்பெயர்த்து அவர்களின் காணியை அபகரிக்க முயற்சிப்பதாக வன பாதுகாப்புத் திணைக்களம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வடக்கு மற்றும்...
  • July 9, 2025
  • 0 Comment
உலகம் முக்கிய செய்திகள்

செம்மணி இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரிய போராட்டம் புலத்திலும் முன்னெடுப்பு.

செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதி கோரியும், சர்வதேச கண்காணிப்புடனான மனிதப் புதைகுழி அகழ்வை வலியுறுத்தி தமிழீழ சுயநிர்ணய அமைப்பினால் எதிர்வரும் 27ஆம் திகதி ஐக்கியராச்சியத்தில்...
  • July 9, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

இன்று நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ தேர் திருவிழா

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ தேர் திருவிழா நாளைய தினம் புதன்கிழமை காலை நடைபெறவுள்ளது. அதிகாலை 4 மணியளவில்...
  • July 9, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

இனப்படுகொலையால் தமிழ் மக்கள் சுமக்கும் பேரழிவை புரிந்துகொள்கின்றேன்- கனடா பிரதமர்

இனப்படுகொலை காரணமாக கனடாவில் வாழும் தமிழ் மக்கள் சுமக்கும் பேரழிவை நான் புரிந்துகொள்கின்றேன் என கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். கடந்த மாதம் கனடா தமிழர்களிற்கும்...
  • July 8, 2025
  • 0 Comment