சர்வதேச கண்காணிப்பிற்கு நிதி அவசியம் ஆனால் ஐ.நா நிதி வழங்கும் நிலையில்லையென்கிறார் சட்டத்தரணி...
மனிதப்புதைகுழி அகழ்வு செயன்முறையை சர்வதேச நிபுணர்கள் கண்காணிக்கவேண்டும் எனக் கோருகையில், அக்கோரிக்கையை முன்வைப்பவர்கள் எத்தகைய கண்காணிப்பைக் கோருகிறோம் என்பது தொடர்பில் தெளிவாக இருக்கவேண்டும். ஏனெனில் தடயவியல் மற்றும்...

