கடற்றொலிலாளர்களுக்கு வருமானத்தை அதிகரிக்க புதிய திட்டம்
இலங்கையின் ஏற்றுமதி வருவாயை அதிகரிக்கும் நோக்கில், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் மற்றுமொரு புதிய வேலைத்திட்டம் சிலாபம் மாவட்டத்தில் இன்று ஆரம்பிக்கப்பட்டது. இந்த வேலைத்திட்டம்...