உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழில் 35 வருடங்களுக்கு பின் விடுவிக்கப்பட்ட காணி மீண்டும் இராணுவத்தினரால் சுவீகரிப்பு

யாழ்ப்பாணம் பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 35 வருடங்களுக்கு பின்னர் நேற்றுமுன்தினம் விடுவிக்கப்பட்டு இன்று மீண்டும் இராணுவத்தால் தடைசெய்யப்பட்டு்ள்ளது. பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின்...
  • June 28, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

அடுத்த வரவு செலவு திட்டத்திற்காக அவசரமாக கூடுகின்றது பாராளுமன்றம்

அவசரக் கூட்டத்திற்காக பாராளுமன்றம் எதிர்வரும் திங்கட்கிழமை, 30 ஆம் திகதி கூடவுள்ளதென சபாநாயகர் வர்த்தமானி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். பிரதமரின் வேண்டுகோளின் பேரில், நிலையியற் கட்டளைகளின் 16 ஆம்...
  • June 28, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக மாறப்பண நியமனம்

யாழ்ப்பாணம் மாவட்ட புதிய பிரதிப் பொலிஸ் மா அதிபர் மாறப்பண இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார். யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராகப் பணியாற்றிய காளிங்க...
  • June 28, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

என்.பி.பியின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் கடத்தல்? நடந்தது எனன?

வெலிகம பிரதேச சபையின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான சபை கூட்டத்தில் இருந்த போது கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் இருவரும் காலி, உனவடுன...
  • June 27, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

அரச வைத்தியசாலைகளில் கருவிகள், உபகரணங்களுக்கு தட்டுப்பாடு என வைத்தியர் சமல் சஞ்சீவ குற்றச்சாட்டு

செயற்கை முழங்கால் மாற்று உபகரணங்கள் மற்றும் பிற அறுவை சிகிச்சை கருவிகள் போன்ற முக்கியமான மருத்துவப் பொருட்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து வாங்கி வருமாறு சொல்வது, தற்போது பல...
  • June 27, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

படுகொலை செய்யப்பட்ட ஜோசப்பரராஜசிங்கத்தின் வழக்கு மீண்டும் தாக்கல் செய்யப்படவுள்ளது

படுகொலைசெய்யப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் அவர்களின் படுகொலை தொடர்பான வழக்கினை மீண்டும் தாக்கல்செய்யவுள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்...
  • June 27, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

முதலாம் திகதி வடக்கில் தனியார் பேருந்துகள் சேவை முடக்கலில்; ஈடுபடவுள்ளது

இலங்கை போக்குவரத்து சபையின் (இ.போ.ச) வடக்கு மாகாண வீதிகளில் நடைபெற்று வரும் சட்டவிரோத மற்றும் அத்துமீறிய செயற்பாடுகளை கண்டித்து, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (01-07) வடக்கு மாகாணம் முழுவதும்...
  • June 27, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

அரச ஊழியர்களின் முறையற்ற இடமாற்றத்திறகு எதிராக திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டம்

திருகோணமலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் மற்றும் முகாமைத்துவ உதவியாளர்கள் சங்கம் இணைந்து மாவட்ட செயலகத்தினால் நடைபெறும் இடமாற்றத்திற்க்கு எதிர்ப்பு தெரிவித்து தமக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக...
  • June 27, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

முல்லைத்தீவு மாவட்ட மீனவர் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படுமென பிரதி அமைச்சர் ரத்ன கமகே...

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட மீனவர் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது....
  • June 26, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

செம்மணி மக்கள் போராட்டத்தின் அடையாளமாக ஏற்றப்பட்ட அணையா தீபம் தொண்டமனாற்று கடலில் விடப்பட்டது

செம்மணியில் கடந்த மூன்று நாட்களாக அணையா தீபமாக எரிந்து கொண்டிருந்த தீபம் நேற்று (26-06) தொண்டமனாற்று கடலில் விடப்பட்டது. செம்மணி புதைகுழிக்கு நீதி கோரி கடந்த திங்கட்கிழமை...
  • June 26, 2025
  • 0 Comment