சஜித்தும் ரணிலும் இணைந்தால் முதலமைச்சர் வேட்பாளராக தயார்- எஸ்.எம். மரிக்கார்
ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஒரே சின்னத்தின்கீழ் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட ஒத்துழைந்தால், முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்க தயார் எனத் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்....