வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் பெருவிழா காளாஞ்சி கையளிப்பு
நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவ பெருவிழா பட்டோலை அடங்கிய காளாஞ்சியை ஆலய சம்பிரதாய முறைப்படி ஆலய கணக்குப்பிள்ளை யாழ். மாநகர சபையினருக்கு இன்று வழங்கிவைத்தார். நல்லூர்...