இலங்கையின் யுத்தம் தொடர்பில் பொறுப்புக்கூறல் அவசிய மென்கிறது மனித உரிமைகள் கண்காணிப்பகம்
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் ‘பொறுப்புக்கூறல் செயற்றிட்டம்’ எதிர்வரும் செப்டெம்பர் மாதக் கூட்டத்தொடரில் மீள புதுப்பிக்கப்படவேண்டும். இசைப்பிரியா போன்ற பெண்கள்...