மக்களே அவதானம் 5000 ரூபாய் போலி நாணயத்தாளுடன் 4 பேர் கைது,இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டன
ஹபரணா, அனுராதபுரா மற்றும் பிஹிம்பியகொல்லேவா பகுதிகளில் போலியாக தயாரிக்கப்பட்ட 5,000 ரூபாய் நாணயங்களுடன் நான்கு சந்தேக நபர்கள் இன்று பொலீசார் கைது செய்தனர். முதலில் ஹபரணாவில் ஒருவர்,...