கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட 18 உள்ளூராட்சி மன்றங்களுக்கான இடைக்கால தடை உத்தரவு...
தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதை தடுக்கும் வகையில் கொழும்பு உள்ளிட்ட 18 உள்ளூராட்சி சபைகளுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவை நீக்கி மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது....
