யாழ்ப்பாணம் நெடுந்தீவில வாள் வெட்டு தாக்குதலில் இரு இளைஞர்கள் படுகாயம்
யாழ்ப்பாணம் நெடுந்தீவில் வன்முறை கும்பல் மேற்கொண்ட வாள் வெட்டு தாக்குதலில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர். செவ்வாய்க்கிழமை (16) இரவு, நெடுந்தீவில் உள்ள தனியார் விருந்தினர் விடுதிக்குள் புகுந்த...