உள்ளூர் முக்கிய செய்திகள்

நள்ளமா? நல்லமா? சாமர சம்பத் தொடர்ந்தும் உள்ளளே தான்

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு விளக்கமறியலை நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை மீண்டும்...
  • April 7, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

தபால் வாக்குச் சீட்டுகள் தயாராக உள்ளது

114 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால் வாக்குச்சீட்டுகள் அடங்கிய பொதிகளை இன்று தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நீதிமன்ற நடைமுறைக்குப் பிறகு,...
  • April 7, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மகன் தாயை அடித்தே கொன்றுள்ளான்

வீட்டு வளாகத்தில் நேற்று (06-04) பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலடி – கேணிநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது....
  • April 7, 2025
  • 0 Comment
முக்கிய செய்திகள்

டிரம்பின் வரி விதிப்பு இலங்கையில் பொருளாதார சுனாமியை ஏற்படுத்தும்

இத்தருணத்தில் உலகம் ஏற்றுக்கொள்ளும் ஒழங்கில், ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரம் நாட்டின் வளர்ச்சிப் பயணத்திற்கு சிறந்த மற்றும் வலுவான அடித்தளமாக அமைந்திருக்க வேண்டும். கம்யூனிச சீனா, வியட்நாம் மற்றும்...
  • April 7, 2025
  • 0 Comment
இந்தியா முக்கிய செய்திகள்

தமிழக மீனவர்களின் ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் மத்திய அரசு துணை நிற்கும்-மோடி

ராமேஸ்வரத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ் மொழியின் பாரம்பரியம் உலகில் உள்ள ஒவ்வொரு பகுதிகக்கும் சென்றடைந்துள்ளது....
  • April 7, 2025
  • 0 Comment
இந்தியா முக்கிய செய்திகள்

வக்பு வாரிய சட்டமூல திருத்தத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல்!

வக்பு வாரிய சட்டத்தில் கடந்த 1995, 2013-ம் ஆண்டுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டன. இதில் மேலும் சில திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான மசோதாவை மக்களவையில் மத்திய அரசு கடந்த...
  • April 7, 2025
  • 0 Comment
உலகம் முக்கிய செய்திகள்

எலான் மஸ்க், மற்றும் ஜனாதிபதி டிரம்புக்கு எதிராக களத்தில் குதித்த அமெரிக்க மக்கள்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கடந்த 2-ம் தேதி இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் மீது கூடுதல் வரிகளை விதித்தார். அமெரிக்கா மீது மற்ற நாடுகள் அதிக...
  • April 7, 2025
  • 0 Comment
உலகம் முக்கிய செய்திகள்

அமெரிக்கா ரஷியாவின் பெயரை கூட உச்சரிக்க பயப்படுகின்றது – உக்ரைன் ஜனாதிபதி

ரஷியா-உக்ரைன் இடையிலான போரை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். அந்த வகையில் அமெரிக்கா முன்மொழிந்த 30 நாள் போர் நிறுத்தத்துக்கு ரஷியா,...
  • April 7, 2025
  • 0 Comment
முக்கிய செய்திகள்

எச்சரிக்கை மணியான முதல் தோல்வி…! பஞ்சாப் தலைவர் கருத்து!

முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் அளித்த பேட்டியில் முதல் தோல்வி விரைவிலேயே வந்தது எச்சரிக்கை மணியாக கருதுகிறேன் எனக் கூறியுள்ளார்....
  • April 6, 2025
  • 0 Comment
முக்கிய செய்திகள்

சிங்கத்தின் வீடியோவை வெளியிட்ட மும்பை இந்தியன்ஸ் அணி!

நடப்பு ஐபிஎல் தொடர் மார்ச்.22இல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மும்பை இந்தியன்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது. இந்நிலையில் ஜஸ்பிரீத் பும்ப்ராவின்...
  • April 6, 2025
  • 0 Comment