இலங்கைக்கும் ஆப்படித்த அமெரிக்க ஜனாதிபதி பொருட்களுக்கு 44 வீத வரி விதிப்பு
உலகெங்கிலும் உள்ள நாடுகள் மீது வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதில் இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 44மூ வரியும் அடங்கும். அமெரிக்காவால்...

