கிளி முழங்காவில் விபத்தில் சிக்கிய குடும்பப்பெண் யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்
மகளை கல்வி நிலையத்திற்கு அழைத்துச் சென்ற குடும்பப்பெண் ஒருவர் மகேந்திரா ரக வாகனம் மோதியதில் கடந்த செவ்வாய்க்கிழமை (25-03) இரவு உயிரிழந்துள்ளார். 31ஆம் கட்டை, முழங்காவில் பகுதியைச்...