உலகம் முக்கிய செய்திகள்

கொமன்வெல்த் நாடாக அமெரிக்காவை இமாறுமா?

அமெரிக்காவுக்கும் கனடாவுக்குமிடையில் நிலவும் பதற்றத்தைக் குறைக்க மன்னர் சார்லஸ் கொமன்வெல்த் நாடுகளில் அமெரிக்காவை இணைக்க திட்டம் தீட்டியுள்ளதாக தெரியவருகின்றது ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதிலிருந்தே கனடாவுடன் மோதல்...
  • March 21, 2025
  • 0 Comment
முக்கிய செய்திகள்

நியூசிலாந்துக்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 3-வது போட்டியில் பாக்கிஸ்தான்...

நியூசிலாந்து- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் நியூசிலாந்து வெற்றி பெற்ற நிலையில், 3-வது...
  • March 21, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

வவுனியாவில் 15 வயது சிறுமியை காதலித்து பாலியல் துன்புறுத்தல கொடுத்த ; இளைஞர்...

வவுனியா, தோணிக்கல் பகுதியில் 15 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சிறுமியை அப்பகுதியைச்...
  • March 21, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

இலங்கை ஐக்கிய அமெரிக்க இந்து – பசுபிக் கட்டளையின் கட்டளை அதிகாரி பாராட்டு...

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் ஐக்கிய அமெரிக்க இந்து – பசுபிக் கட்டளையின் கட்டளை அதிகாரி அட்மிரல் செமுவேல் ஜே.பபாரோ (ளுயஅரநட Pயியசழ) ஆகியோருக்கிடையிலான சந்திப்பு...
  • March 21, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் 8 தமிழர்களை படுகொலை செய்த குற்றவாளி சுனில் ரத்நாயக்கவிற்கு...

யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் எட்டு தமிழர்களை படுகொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் மரணதண்டனை விதிக்கப்பட்டு பின்னர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட குற்றாவளி சுனில்...
  • March 20, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

கொழும்பில் 68 வயது தாயை கொன்ற கொன்ன மகன். காரணம் என்ன?

  போதைப்பொருள் வாங்குவதற்கு பணம் கொடுக்காத தாயை அடித்து கொலை செய்த மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் கொழும்பு, தெமட்டகொடை, ஆராமய பிரதேசத்தில்...
  • March 20, 2025
  • 0 Comment
உலகம் முக்கிய செய்திகள்

உக்ரைன் மீதான போரை 30 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்த புதின் ஒப்புதல்

உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்தது. உக்ரைனின் பெரும்பாலான இடங்களை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. பின்னர் உக்ரைனுக்கு அமெரிக்கா, பிரான்ஸ்,...
  • March 19, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் கடற்றொழிலுக்கு சென்ற இரு மீனவர்களை காணாமல்போயுள்ளனர்

கடந்த 15 ஆம் திகதி ஊர்காவற்துறையிலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் யாழ். குருநகர் பகுதியை சேர்ந்த இரு மீனவர்கள் காணாமல்போயுள்ளனர் குறித்த மீனவர்கள் காணாமல்போயுள்ள விடயம் தொடர்பில்...
  • March 19, 2025
  • 0 Comment
உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள் வினோத உலகம்

பச்சைக் குத்தும் (Tatto) இளையோரின் கவனத்திற்கு இனி வேலை இல்லை!

உடலில் பச்சை குத்தியவர்கள் (Tatto) பொலிஸ் துறையில் இணைத்துக் கொள்ளப்படமாட்டார்கள் என தலைமைப் பொலிஸ் பரிசோதகர் மனோஜ் சமரசேகர குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக உடலில் பச்சை (Tatto) குத்திய  ஒருவர் தனது...
  • March 19, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் உத்தரவு சட்டவிரோதமானதென உயர் நீதிமன்றம் தீர்ப்பு

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2020 ஆம் ஆண்டு ஹெராயின் வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்ட ஒரு பெண்ணை தடுத்து வைத்து விசாரிக்க அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ...
  • March 19, 2025
  • 0 Comment