தமிழர் கூட்டமைப்பு’ எனும் பெயரை தேர்தல் அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்துகின்றனர்
‘கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு’ எனும் பெயரை முறையற்ற விதத்தில் தமது தேர்தல் அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்தியுள்ளனர். இதனை வன்மையாகக் கண்டிப்பதோடு மேற்படி கூட்டுக்கு எமது அனுமதியோ அல்லது...