உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் வெற்றிலைக்கேணி மீனவர்களுக்கிடையே தொடரும் முறுகல் கைகலப்பாக மாறும் சாத்தியம்

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் உள்ள கரைவலை வாடியால் மீனவர்கள் இடையே மூன்றாவது நாளாக இன்றும் முறுகல்நிலை தொடர்ந்து வருகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, உழவு...
  • March 17, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

அர்ச்சுனா இராமநாதனை பாராளுமன்ற ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும்…! சட்டத்தரணி பாத்திமா சஸ்னா

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் சமீபகாலமாக பாராளுமன்றத்திற்குள்ளேயும் வெளியேயும் பெண்களுக்கு எதிரான பல சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அது தொடர்பில் அவருக்கு எதிரான கண்டங்கள் அதிகரித்து...
  • March 17, 2025
  • 0 Comment
உலகம் முக்கிய செய்திகள்

பரிசுத்த பாப்பரசர் உடல்நிலை தேறியுள்ளது. ஒளிப்படம் வெளியிட்ட வாடிகன்

கத்தோலிக்க திருச்சபை தலைவரான 88 வயதுடைய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக பிப்ரவரி 14-ம் திகதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக...
  • March 17, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் கர்ப்பிணிப் பெண் தீயில் எரிந்து மரணம்

தீக்காயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி கடந்த வெள்ளிக்கிழமை (14-03-) உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் வசாவிளான்...
  • March 17, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக அன்னலிங்கம் பிரேமசங்கர் பதவி உயர்வு பெற்றுள்ளார்

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக பதவி உயர்வு பெற்றதை அடுத்து திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள்...
  • March 17, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாண மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 123 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை...

வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் இதுவரை யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு எழு கட்டுப்பணமும், வல்வெட்டித்துறை நகர சபைக்கு எட்டு கட்டுப்பணமும், பருத்தித்துறை நகர சபைக்கு எட்டு...
  • March 17, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

1988 மற்றும் 1989 ஆகிய காலப்பகுதியில் கொல்லப்பட்டவர்கள் தொடர்பில் அறிக்கைகளை சமர்ப்பிப்போம் –...

விஜயகுமாரதுங்க படுகொலை உள்ளிட்ட முக்கிய படுகொலைகள் தொடர்பான விசாரணை அறிக்கைகளை எதிர்வரும் காலங்களில் நாங்கள் பாராளுமன்றில் சமர்ப்பிப்போம். பட்டலந்த விவகாரத்தில் அரசாங்கம் கவனம் செலுத்துவதை போன்று 88...
  • March 17, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

உள்ளூராட்சி சபை தேர்தல் வேட்பு மனுக்கள் இன்று தொடக்கம் ஏற்பு

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு இன்று முதல் எதிர்வரும் வியாழக்கிழமை (20-03-2025) வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும். சரியான தகவல்களுடன் பூரணப்படுத்தப்பட்ட வேட்புமனுப்பத்திரங்களையும், சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான...
  • March 17, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

பட்டலந்த சித்திரவதை சம்பவத்தை சாதகமாக பயன்படுத்தியவர் சந்திரிக்கா பண்டாரநாயக்கவே – விமல் வீரவன்ச

பட்டலந்த சித்திரவதை சம்பவம் ஏற்படுத்திய சர்ச்சை மற்றும் துயரம் ஆகியவற்றின் அடிப்படையில் சந்திரிக்கா பண்டாரநாயக்க தேர்தலில் வெற்றிப்பெற்றார். பட்டலந்த விவகாரம் மீண்டும் ஏற்படுத்தியுள்ள சர்ச்சை கடந்த காலத்தை...
  • March 17, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

கிளிநொச்சியில் விபத்து மூவர் காயம்

கிளிநொச்சி முகமாலை பகுதியில் நேற்று (16-03) இடம்பெற்ற விபத்தில் மூவர் காயம் அடைந்துள்ளனர். கிளிநொச்சி முகமாலை இந்திராபுரம் பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள் மற்றும் ஹயஸ் வாகனம்...
  • March 17, 2025
  • 0 Comment