கிளிநொச்சியில் ஒருவர் வாழ 15,780 ரூபாவும் கொழும்பில் ஒருவர் வாழ 17,617 ரூபாவாவும்...
2025 ஜனவரி மாதத்தில் தனிநபர் மாதாந்தச் செலவு அதிகரித்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது...
