அம்பாறையில் யுவதிகளை தொந்தரவு செய்பவர்கள், பற்றி தகவல் வழங்குமாறு பொலிஸார் வேண்டுகோள்
கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு செய்பவர்கள், பெண்பிள்ளைகளுக்கு தொந்தரவு செய்தவாறு வீதியில் பயணிப்பவர்கள், அதிக ஒளி, ஒலி எழுப்பியவாறு மோட்டார் சைக்கிளில்...
