கிழக்கில் அடிப்படைவாதம்; தோற்றம் பெற்றுள்ளதாக கூறி இஸ்லாமியர்களை முடக்க முயற்சி நடக்கின்றது- நிசாம்...
பேரினவாதிகள் எங்களை முடக்க முயற்சிக்கலாம். இஸ்லாமியத் தீவிரவாதம் என்ற பதம் இஸ்லாமியக் கொள்கைகளுக்கு முரண்பட்டது என்பதை உறுதியாக குறிப்பிட்டுக் கொள்கிறேன் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின்...

