பிக்மி மற்றும் ஊபர் சாரதிகள் மீது தாக்குதல்கள் தொடர்வதாக குற்றச்சாட்டு
சுற்றுலா பகுதிகளில் முச்சக்கர வண்டி வாடகை சேவை சாரதிகள் மீதான தாக்குதல்கள் குறித்து தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ்...
