ஐ.நாவின் இலங்கை பிரதிநிதிகளுடன் கடல்சார் விடயங்களை மட்டுமே அமைச்சர் சந்திரசேகரன் பேசியுள்ளார். 3யாழ்...
கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று கொழும்பு மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சில் நடைபெற்றது....
