அர்சுனா இராமநாதன் பார்ட் 2 ஆக உருவெடுக்க முயற்சிக்கும் வைத்தியர் முரளி வல்லிபுர...
வைத்தியர் முரளி வல்லிபுரநாதன் அண்மையில் எழுதிய கட்டுரையொன்றை வாசிக்க நேர்ந்தது. அதிலிருக்கும் சில கேள்விகளுக்கான பதில்களை பெறும் நோக்கில் எழுதப்பட்ட கருத்துக்களே இவை இலங்கையை வலதுசாரிகளோ அல்லது...