உள்ளூர் முக்கிய செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியின் மனித எச்சங்கள் தொடர்பிலான விசாரணைக்கு அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும்...

அரியாலை சிந்துப் பாத்தி மயானத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் மனித எச்சங்கள் வெளிவந்த நிலையில் அது குறித்து யாழ்ப்பாண நீதிமன்றம் கவனம் செலுத்தி இருப்பது வரவேற்கத்தக்க விடையம் என...
  • February 20, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

இந்தியாவினால் இலங்கை சிவில் சேவை அதிகாரிகளுக்கு பயிற்சிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த ஆண்டு டிசம்பர் 16ஆம் திகதி இந்தியாவுக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின் போது, இந்திய நல்லாட்சிக்கான தேசிய மையம் மற்றும் இலங்கையின் நிர்வாக மேம்பாட்டுக்கான...
  • February 20, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

அதானியை அனுப்பிவிட்டு இலங்கை – இந்திய கூட்டு முயற்சியில் சம்பூரில் சூரிய மின்னுற்பத்தி...

திருகோணமலை சம்பூரில் 50 மெகாவோற் மற்றும் 70 மெகாவோற் சூரிய மின்னுற்பத்தி நிலையத்தை நிறுவுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இரண்டு அரசுகளுக்கிடையில் மேற்கொள்ளப்படும் திட்டமாக இலங்கை மின்சார சபை...
  • February 20, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

நீதிமன்றத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட பிரபல தாதா கணேமுல்ல சஞ்சீவ அநாதை பிணமானான்.

சுட்டுக் கொல்லப்பட்ட ‘கணேமுல்ல சஞ்சீவ’வின் சடலத்தை பொறுப்பேற்க அவரின் மனைவியும் முன்வரவில்லையென தெரிவிக்கப்படுகின்றது கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் நேற்று (19-02-2025) சுட்டுக் கொல்லப்பட்ட பாதாள உலக கும்பலைச்...
  • February 20, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியை; யாழ். நீதிமன்ற நீதவான் இன்று பார்வையிட்டுள்ளார்

யாழ்ப்பாணம் செம்மணி சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் உள்ள மனிதப் புதைகுழியை யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஆனந்தராஜா இன்று பார்வையிட்டார். இதன்போது நல்லூர் பிரதேச செயலர், யாழ். மாவட்ட...
  • February 20, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

முகமாலையில் வர்த்தக நிலையமொன்றின் மீது 3வது தடவையாகவும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது

முகமாலை வடக்கு ஏ9 வீதியோரத்தில் உள்ள வர்த்தக நிலையமொன்றின் மீது இனந்தெரியாத நபர்கள் சிலர் நேற்று (19-02-2025) நள்ளிரவு 12.30 மணியளவில் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல்...
  • February 20, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

கிளிநொச்சி பூநகரி மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபர் வன்முறை கும்பலின் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்

யாழ்ப்பாணத்தில் மதுபோதையில் இருந்த வன்முறை கும்பலின் தாக்குதலுக்கு இலக்கான முன்னாள் அதிபரான விசுவாசம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பூநகரி மத்திய கல்லூரி அதிபரும் , முன்னாள் அதிபரும்...
  • February 20, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவினர்களின் தொடர் போராட்டம் 8 ஆண்டுகளை எட்டியுள்ளது

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இன்று கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் தொடர் போராட்டம் ஆரம்பமாகி இன்றுடன் எட்டு ஆண்டுகள் நிறைவு பெறுகின்ற நிலையில்...
  • February 20, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற கொலையாளிக்கு உதவிய பெண்ணை கைது செய்ய பொது மக்களிடம்...

கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் நேற்று (19-02-2025) பாதாள உலக கும்பலைச் சேர்ந்த ‘கணேமுல்ல சஞ்சீவ’ என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபருக்கு உதவியதாக...
  • February 20, 2025
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற கொலையாளி தப்ப உதவிய சாரதி கைது

கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் நேற்று (19-02-2025) பாதாள உலக கும்பலைச் சேர்ந்த ‘கணேமுல்ல சஞ்சீவ’ என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபருக்கு தப்பிச்...
  • February 20, 2025
  • 0 Comment