இலங்கை கடந்தகாலத்தைச் சந்திப்பது என்பது போர் குற்றங்கள் மட்டும் அல்ல
இலங்கை அரசு சமீபத்தில் சர்வதேச சமூகத்திடமிருந்து பெற்றிருக்கும் பதில்கள் மூலம் திருப்தி அடையக் கூடிய நிலையை பெற்றுள்ளது. மூன்று சர்வதேச கண்காணிப்பு அமைப்புகள் அரசுக்கு சாதகமான அறிக்கைகளை...
