உலகெங்கும் வாழும் தமிழ்பேசும் மக்கள் அதாவது ஈழத்தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள், புலம்பெயர் தமிழ்மக்கள், தமிழக தமிழர்கள், ஆகிய ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் நாளாந்த செய்திகள் கலை கலாசார, பண்பாட்டு விழுமியங்களை நம்மவர்களிடையே பகிர்வதற்காக செயற்படும் இணையத்தளமே பதிவு நியூஸ் (pathivunews.com) செய்தி தளமாகும்.
1977-க்குப் பிறகு ஆட்சிக்கு வந்த யூ.என்.பி அரசு, விசேஷத் தலைவர் ஆணைக்குழுவின் பரிந்துரையை அடிப்படையாகக் கொண்டு முன்னாள் பிரதமர் சிறிமாவோவின் அரசியல் மற்றும் பொது உரிமைகளை ஏழு...
(தாமரைச்செல்வன்)இலங்கை அரசியலில் பல திருப்புமுனைகள் நிகழ்ந்துள்ளன. ஆனால், முன்னாள் ஜனாதிபதியை ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் கைது செய்திருப்பது இதுவரை நடைபெறவில்லை. 2025...
இன்று கொழும்பில் மின்சார வாகனங்கள் (EV) பெரும் பொருள்; பொருள் ஆகியுள்ளது. கடந்த காலத்தில் ஏற்பட்ட ஒழுங்குமுறை சிக்கலால் கொழும்பு போர்ட்டில் தடுத்து நிறுத்தப்பட்டிருந்த 900க்கும் மேற்பட்ட...
தவராசா சுபேசன் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாகாணத்தில் இன்றும் சாதியப் பாகுபாடு பாரிய தாக்கங்களையும் – எதிர் விளைவுகளையும் ஏற்படுத்தி வருகின்றது. ஆலயம் தொடங்கி அரசியல் வரை...
இலங்கையின் மின் கட்டணங்கள் குறித்து பாவனையாளர்களிடையே எழும் கோபமும் குழப்பமும் புதியதல்ல. ஆனால், இப்போது அந்தக் கோபம் நியாயமானதோடு, மேலும் விரிவடைந்துள்ளது நாட்டின் முக்கிய உள்கட்டமைப்புகளான வீதி...
பல நேரங்களில் அது உண்மையாகவே உணரப்படுகிறது, அல்லவா? புத்தர் காலத்தில் நடந்த ஒரு அழகான நிகழ்வை இந்தக் கருத்துடன் நினைவுகூரலாம். ஒரு நாள் ஆனந்த தேரர், “பகவனே,...
அம்பாந்தோட்டை, சிறிபோபுர பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர் ஒருவர் அம்பாந்தோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்....
மனிதர்களின் பழமையான உணவுப்பொருள்களில் முக்கியமானது, வெங்காயம். இது ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை உடையது என்பதை அறிந்த பண்டைய கிரீஸைச் சேர்ந்த வீரர்கள் வெங்காயத்தை அதிகமாக சாப்பிட்டார்கள். ரோமை...
கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த யூத எழுத்தாளர் ஆகிய ஆர்தர் கோஸ்லரிடம் எதிர்காலத்தைப் பற்றிய தீர்க்கதரிசனத்தைக் கூறுங்கள் என்று கேட்ட பொழுது, அவர் சொன்னார், மந்தர்களே-அநனழைஉசநள- எல்லா இடங்களிலும்...
இலங்கையுடனான வெளிநாட்டுக் கடன்மறுசீரமைப்பை மேற்கொண்டதன் காரணமாக சீனாவின் பிரதான ஏற்றுமதி, இறக்குமதி பங்குதாரரான சீன எக்ஸிம் வங்கிக்கு 7பில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டம் ஏற்பட்டுள்ளது என்று சீனத்தூதுவர்...