யாழ்ப்பாணம் கேதீஸ்வர பாத யாத்திரை நாளை மறுதினம் ஆரம்பம்
மகா சிவராத்திரி விரதத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் இருந்து மன்னார் திருக்கேதீச்சர ஆலயத்திற்கு பாதயாத்திரை முன்னெடுக்கப்படவுள்ளது. செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் இருந்து பூசை...
