பிரபாஸ் நடிக்கவிருந்த சலார் 2 திரைப்படம் தொடங்காமல் இருப்பதற்கு காரணம் என்ன?
பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்த ‘சலார்’ படம் கடந்த 2023-ம் ஆண்டில் வெளியாகி ‘ஹிட்’ அடித்தது. ஆக்ஷன் கதைக்களத்தில் உருவான இந்த படம், ரசிகர்களால் பெரிதும்...